வியாழன், 6 ஜனவரி, 2022

காலம் என்றால் என்ன? காலம் என்பது உண்மையா?

காலம் என்றால் என்ன? காலம்  என்பது உண்மையா? 

காலம் என்றால் என்ன? காலம்  என்பது உண்மையா?
காலம் என்றால் என்ன? காலம்  என்பது உண்மையா? 


காலத்தைப் பற்றிப் பார்ப்போம்

காலம் அப்படியென்ற ஒன்று உண்மையிலேயே கிடையாது,

ஆனால் காலம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு காரியம், எப்படியென்றால்  ஒரு இடத்தை அளக்கிறோம் என்றால் நீளம் அகலம் உயரம் என அளக்கிறோம் அதேப்போல்  கோள்களின் அசைவுகள் வைத்து, கோள்களினுடைய மாற்றங்களையும் வைத்து நிர்ணயம் செய்வது தான் இந்தக் காலம். 

இந்தக் காலத்திற்கும் எல்லா விதமான உறவுகள் அதாவது மனிதனுடைய வளர்ச்சி, பிறப்பு, இறப்பு இது போன்ற எல்லா காரியங்களுக்கும் காலம் கணிப்பதற்கு உபயோகப்படுகிறது. 

காலம்
காலம்


உதாரணமாக 100 வயது மனிதனுக்கு ஆகிறது என்பதை மனிதன் வாழும் காலம் என நிர்ணயம் செய்கிறோம், பூமி சூரியனை முழுமையாக சுற்றி வந்தால் ஒரு நாள் என வைத்துக்கொள்கிறோம், பூமி மற்றும் மற்ற கோள்களினுடைய சுழற்சியை வைத்து வாரம், மாதம் வருடம் என மனிதனின் வாழ்நாளை 100 வயது என இந்தச் சுழற்சியை வைத்துக் கணக்கிடுகிறோம். 

ஆக இந்தக் காலம் என்பது அளவுகளைக் குறிப்பதற்கு ( quantyfy ) காலம் பயன்படுகிறது, ஆகக் காலம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் இது தேவையான ஒன்று இதற்கு (4th Dimension) என்பார்கள், இதுவரை 11 Dimension இருகிறது என இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

இப்பொழுது காலத்திற்கு நமக்கும் இருக்கும் உறவு என்னவென்றால்  இளமையும் முதிர்ச்சியும் இந்த  இளமை முதிர்ச்சி அடைகிறது் முதிர்ச்சி அடைந்து மரணிக்கிறார்கள். இந்த மரணத்தைத் தள்ளிப்போடுவது அல்லது மரணத்தை வெல்வது என்பது தான் வாசியோகத்தின் நோக்கம்


தான் அவன் ஆகுக!
தான் அவன் ஆகுக!!
தான் அவன் ஆகுக!!!

சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...