புதன், 9 நவம்பர், 2022

பழமையான பழ கலவையின் ரகசியம் அறிய உதவும் வழிகாட்டி

அமிர்தம்  என்பது பழனியில் விற்கும்  பஞ்சாமிர்தமா?

பஞ்சாமிர்தம்
பஞ்சாமிர்தம்

அமிர்தம் என்பது பழனியில் விற்கும் பஞ்சாமிர்தம் இல்லை.  

நவபாஷனம்
நவபாஷனம்


பழனி விற்கும்பஞ்சாமிர்தம் ருசிக்காக அந்த சிலை மேல அவர் முழுமையா தடவி அதை எடுத்து முழுமையா பயன்படுத்தினால் அதுல இருக்கிற அந்த மருந்து இந்த பஞ்சாமிர்தத்தில் கலக்கும் அது வந்து ஒரு மருத்துவத்திற்கு பயன்படும் ஆனால் முழுமையாக எல்லாவற்றையும் சரி செய்து விடாது. 

Pituitary Gland
Pituitary Gland

இந்த அமிர்தாம் என்பது வாசியோகத்தில் குண்டலினியை எழுப்பி அதை வாழையாக்கி வாலையை  அமிர்தா சுரக்க செய்து அந்த அமிர்தத்தை சாப்பிடலாம் அதுதான் எல்லா நோயையும் போக்கும். 

இதுதான் "மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போருக்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி" மாங்காய் பால் என்பது இந்த அமிர்தம் தான்.

 இதற்கு நிறைய மறைபொருள் பேசுவார்கள் சித்தர்கள்.

இந்த அமிர்தத்தை தான் உங்களுக்குள்ளே நீங்கள் சுரக்க முருகனின் சாகாக்கல்வி வாசியோகம் செய்ய வேண்டும். 

அது சுரப்பது என்பது நீங்க செய்யும்  முயற்சியைப் பொருத்து. 

-சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி



தான் அவன் ஆகுக!
தான் அவன் ஆகுக!!
தான் அவன் ஆகுக!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...